அகமதாபாத்: பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரை கடுமையாக சாடிய அசாதுதீன் ஓவைசி, மதச்சார்பின்மையின் வல்லுனர்களாக எதிர்க்கட்சிகள் தங்களை காட்டிக்கொள்கின்றன என்றும் கூறினார். ஹைதராபாத் எம்.பியும் ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி குஜராத் மாநிலம் அகமதாபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ''மதச்சார்பின்மையின் வல்லுனர்களாக எதிர்க்கட்சிகள் தங்களை காட்டிக்கொள்கின்றன. பிரதமர் மோடியுடன் நிதீஷ்..பழைய
from Oneindia - thatsTamil

0 Comments