கொல்கத்தா: மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தொடர்ந்து அதிரடி அரசியலை செய்து வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த சில மாதங்களாக அமைதியாக செல்வது அவரது பேச்சுக்களின் மூலம் தெரிகிறது. மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று மம்தா பானர்ஜி 3 வது முறையாக
from Oneindia - thatsTamil

0 Comments