சென்னை: நீட் தேர்வில் பாஸ் ஆகி குறைந்த மதிப்பெண் என்று நீங்கள் கவலைப்படாதீர்கள்.. நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக நமது தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், வெறும் 10,000 எம்.பி.பிஎஸ்

from Oneindia - thatsTamil