லூதியானா: அழுதுக் கொண்டிருந்த குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த கொடூர தாயை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர். தான் பெற்றெடுத்த குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதனை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தாய் தயங்க மாட்டாள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். இன்றைக்கு கூட மத்திய பிரதேசத்தில் புலியுடன் சண்டையிட்டு தனது குழந்தையை காப்பாற்றிய தாய்
from Oneindia - thatsTamil

0 Comments