பில்வாரா: கன்னித்தன்மை சோதனையில் தோல்வியடைந்த மணமகளிடம் ரூ.10 லட்ச ரூபாய் அபராதம் கேட்டதற்கு, பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவரும், எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் 24 வயதான பெண் ஒருவருக்கு கடந்த மே 11ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மணமகனின் குடும்பத்தினர் வழக்கப்படி திருமணமான பெண்ணுக்கு கன்னித்தன்மை
from Oneindia - thatsTamil

0 Comments