மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012-ல் டாடா சன்ஸ் குழுமங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார் சைரஸ் மிஸ்திரி. இந்த நியமனத்துக்கு பின்னர் 4 ஆண்டுகளில் சைரஸ் மிஸ்திரிக்கும் டாடா குழுமத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் டாடா குழுமத் தலைவர்
from Oneindia - thatsTamil

0 Comments