காந்திநகர்: குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் குஜராத் மாநில முக்கிய காங்கிரஸ் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை ராகுல்காந்தி குஜராத் பொதுக்கூட்டத்தில் பேச உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக காங்கிரஸ்

from Oneindia - thatsTamil