ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வர முடியாது என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ள நிலையில், அதற்கு மெகபூபா முஃப்தி பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பல்வேறு மூத்த தலைவர்களும் தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். அப்படி சமீபத்தில் விலகியவர் தான் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். ராகுல்

from Oneindia - thatsTamil