காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறது. ஆனால் இதற்கு போட்டியாக காங்கிரஸ் மட்டும் இருந்து வந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது. இதனால் பாஜகவுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவின் வெற்றி
from Oneindia - thatsTamil

0 Comments