அமராவதி: ஆந்திராவில் தேர்வு எழுதுவதற்காக மாணவி ஒருவர், சகோதரர்கள் உதவியுடன் ஆற்று வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து அக்கரைக்கு சென்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது. ‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே..' என்றது நன்னூல். ஆனால் இன்றோ கல்வி கற்க பணம் மட்டுமல்ல.. பல மாணவர்களுக்கு இயற்கையும் எதிரியாகி விடுகிறது. மழை கொட்டுகிறது பூமி

from Oneindia - thatsTamil