போபால்: மத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுமியை பள்ளி வேனில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று வர வேண்டும் என்பதற்காக அவர்களின் பெற்றோர் பள்ளி வேனை பயன்படுத்தும் சூழலில், அதில் வைத்தே ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது பெரும் அதிர்வலைகளை
from Oneindia - thatsTamil

0 Comments