விருத்தாச்சலம்: குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே வீட்டில் தாய், மகன், மகள் ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எஜமான் நகரை சேர்ந்தவர் குமார். இவர் சொந்தமாக லேத் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சகீராபானு (வயது 40) என்ற மனைவியும், 7 ஆம்
from Oneindia - thatsTamil

0 Comments