செப்டம்பர் 19, திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடக்கவுள்ள அவரது இறுதிச் சடங்குக்கு முன் ராணியின் உடல் நான்கு நாட்களுக்கு வைக்கப்படும். அந்த நேரத்தில் பொதுமக்கள் சவப்பெட்டிக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு முன் செப்டம்பர் 12, திங்கட்கிழமை முதல் 24 மணிநேரம் எடின்பரோவின் செயின்ட் கில்ஸ் தேவாலயத்தில் ராணியின் உடல் வைக்கப்படும். அங்கு பொதுமக்கள்

from Oneindia - thatsTamil