ராணி இரண்டாம் எலிசபெத் இதயத்தில் ஆப்பிரிக்காவுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு என்று கூறப்படுவதுண்டு. தமது வாழ்வின் சில முக்கியத் தருணங்களில் ராணி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்துள்ளார். அவரது தந்தை ஆறாம் ஜார்ஜ் அரசர் லண்டனில் இறந்ததைத் தொடர்ந்து, உடனடியாக 25 வயதில் இளவரசி எலிசபெத், ராணி இரண்டாம் எலிசபெத் ஆனபோது அவர்

from Oneindia - thatsTamil