காந்திநகர்: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து மேதா பட்கர் விலகி 7 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது அக்கட்சியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக மேதா பட்கர் நிறுத்தப்படலாம் என்று பாஜக கூறியிருப்பது குஜராத் அரசியலில் கடும் விவாதப்பொருளாகியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி, இது பாஜக பிரதமர் வேட்பாளர் சோனியா காந்தி என்பது போல இருக்கிறது
from Oneindia - thatsTamil

0 Comments