போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்கச் சென்ற பட்டியலின சிறுமியை தாக்கி காவல் நிலையத்தில் இரவு முழுவதும் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குற்றங்களை குறைக்க பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி

from Oneindia - thatsTamil