மாஸ்கோ: உக்ரைன் நாட்டுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்துவரும் நிலையில், அந்நாட்டின் மீதான போரில் பங்கேற்பதற்கு ரஷியா 3 லட்சம் பேரை திரட்ட முடிவெடுத்துள்ளது. இதில் போரில் பங்கேற்க பயந்து போய் ரஷியாவை சேர்ந்த ஆண்கள் பலரும் அந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மேற்கத்திய நாடுகளின் நோட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி

from Oneindia - thatsTamil