விசாகப்பட்டினம்/புவனேஸ்வர்: தமிழகத்தின் நத்தம் மலைப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் மஞ்சள் எறும்புகள் படையெடுத்து கால்நடைகளைத் தாக்கி பெரும் அச்சத்தை ஏற்படுத்தின. இதேபோல் ஆந்திரா-ஒடிஷா மாநிலங்களில் சிவப்பு எறும்புகள் கடியால் பொதுமக்கள் மருத்துவமனைகளில் தஞ்சமடைந்துள்ளனர். நத்தம் கரந்தமலையில் வனவிலங்குகள், கால்நடைகள் என எதனையுமே மஞ்சள் எறும்புகள் விட்டுவைக்கவில்லை. மலைப்பாம்புகளை கூட கடித்தே குதறி எடுத்தன இந்த மஞ்சள் எறும்புகள். கால்நடைகளின்

from Oneindia - thatsTamil