இஸ்லாமாபாத்: பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கான் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், ''என்னை சிறையில் அடைத்தால் இன்னும் ஆபத்தானவனாக மாறுவேன்'' என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியது. இதனால் அந்நாட்டில்
from Oneindia - thatsTamil

0 Comments