குஜராத்: பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், ஊழல், விலைவாசி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில், தனது அரசியல் பயணத்தை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு

from Oneindia - thatsTamil