பொள்ளாச்சி: அரசு பேருந்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆர் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய மூதாட்டியின் வீடியோ தீயாய் பரவி வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தில் பழைய பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. அதில் எம்ஜிஆர் நடித்த எங்க

from Oneindia - thatsTamil