போபால் : அரசு அதிகாரியை, தலைகீழாக கட்டித் தொங்க விடுவேன் என அமைச்சர் போனில் மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இங்கு இல்லை, மத்திய பிரதேசத்தில். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அரசு அதிகாரிகள் மீது முதல்வர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு

from Oneindia - thatsTamil