கம்மம்: திருமணத்தை மீறிய உறவு காரணமாக கணவனை காதலன் மூலம் விஷ ஊசி செலுத்தி மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கம்மம், பொப்பரானி கிராமத்தை சேர்ந்தவர் ஷேக் ஜமால் சாயபு. இவர் தனது மகளின் வீட்டில் உள்ள மனைவியை அழைத்து வருவதற்காக வல்லபீ பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வல்லபீ
from Oneindia - thatsTamil

0 Comments