இஸ்லாமாபாத்: பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெருமையாக பேசியுள்ளார். வெளிநாட்டில் சொத்துகள் குவிக்கும் விஷயத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பை, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிட்டு இம்ரான் கான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இதற்கிடையே
from Oneindia - thatsTamil

0 Comments