தெஹ்ரான்: ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த போலீசார் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் மருத்துவமனையில் பலியானார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமிய நாடுகளில் ஒன்றாக ஈரான் உள்ளது. இங்கு பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இங்கு 9 வயதுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments