ஹசாரிபாஹ்: முறையாக தவணை கட்டாததால் விவசாயியின் டிராக்டரை பறிமுதல் செய்ய வந்த நிதி நிறுவன அதிகாரிகள், அவரது கர்ப்பிணி மகளை அதே டிராக்டரை ஏற்றி கொலை செய்தனர். இந்தியா ஜனநாயக நாடு என நாம் மார்த்தட்டி கொண்டிருக்கும் வேளையில், ஒரு சர்வாதிகார நாட்டில் கூட நடக்க முடியாத கொடுமை இங்கு அரங்கேறி இருக்கிறது. நாட்டுக்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments