போபால்: நமீபியாவில் இருந்து சீட்டாக்கள் இந்தியா கொண்டுவரப்பட உள்ள நிலையில், சீட்டாக்களுக்கு பயணத்தின் போது எந்த வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விமானத்தின் உள்ளே மரக்கூண்டு மற்றும் வெட்னரி டாக்டர்கள் என முன்னெச்செரிக்க ஏற்பாடுகள் தீவிமாக செய்யப்பட்டுள்ளன. சிறுத்தைகளில் மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கினமானனது சீட்டா (சிவிங்கி புலிகள்). மற்ற சிறுத்தைப்புலி இனங்களை காட்டிலும் இது

from Oneindia - thatsTamil