சமர்கண்ட்: உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட்டில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதில் பேசிய அவர், "கொரோனா தொற்று மற்றும் ரஷ்ய-உக்ரைன் போர் உலக விநியோக சங்கிலியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார். இந்தியாவில் இந்த ஆண்டு ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், பிரதமரின்
from Oneindia - thatsTamil

0 Comments