பெய்ஜிங்: சீனா குறித்தும் அதிபர் ஜி ஜின் பிங் குறித்தும் பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், இவை எல்லாம் எப்படித் தொடங்கியது எனப் பார்க்கலாம். கடந்த சில நாட்களாகவே சீனா குறித்த செய்திகள் தான் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து இருந்தது. சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்ததாகப் பலரும் கூறி வந்தனர். இது இணையத்தில் பெரும் பரபரப்பை
from Oneindia - thatsTamil

0 Comments