ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
from Oneindia - thatsTamil

0 Comments