கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த கூட்டுறவு அமைப்பு தேர்தலில் மொத்தம் உள்ள 12 இடங்களில் 11இல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனால் மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாஜகவின் வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். மத்திய அரசுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருபவர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி. வரும் 2024-

from Oneindia - thatsTamil