புவனேஸ்வர்: பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் பிரேத பரிசோதனை செய்ததால் உடல் நலக்குறைவால் உயிரிழந்தவரின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்களும் கிராம மக்களும் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த தீண்டாமை கொடுமை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிராம மக்கள் உடலை பெற மறுத்த நிலையில் கிராம தலைவியின் கணவர்
from Oneindia - thatsTamil

0 Comments