புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை 'லான்' புயல் துவம்சம் செய்து வருகிறது. புயலின் கோரத் தாண்டவத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் காற்றில் பறந்தும், வெள்ளத்தில் அடித்தும் செல்லப்படுகின்றன. மேலும், கடலில் உள்ள சுறாக்கள் தெருக்களிலும், சாலைகளிலும் மழை நீரில் அடித்து வரப்படுவதால் பெரும் அச்சுறுத்தலாக சூழல் அங்கு நிலவுகிறது. இந்தியாவை போல அல்லாமல் அமெரிக்காவை அடிக்கடி புயலும், சூறாவளியும்
from Oneindia - thatsTamil

0 Comments