டோக்கியோ: ஜப்பானில் 2011 சுனாமியில் சிக்கி மாயமான மனைவியை அவரது கணவர் 11வது ஆண்டாக கடலில் தேடி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்கள் இடையேயான உறவுகளில் உன்னதமான ஒன்று கணவன்-மனைவி உறவு. ஆணோ, பெண்ணோ இருவரில் யாராக இருந்தாலும் தாய்-தந்தைக்கு நிகராக தங்களது துணையை கருதுவது தான் இதற்கு காரணம். இந்நிலையில் தான் மனைவி

from Oneindia - thatsTamil