ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தலித் பெண்ணை பலாத்காரம் செய்த பூசாரி வீடியோவை காட்டி மிரட்டி மேலும் சிலருடன் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் அஜ்மீரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். திருமணமான இவருக்கு கணவர் மற்றும் ஒரு குழுந்தை உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம்
from Oneindia - thatsTamil

0 Comments