காந்திநகர்: இந்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் இருந்து வரும் பாஜக இந்த முறையும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இவ்வாறு இருக்கையில், குஜராத்தில் ரூ.14 ஆயிரம் கோடி

from Oneindia - thatsTamil