போர்ட் பிளேயர்: அந்தமான் நிகோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரேன் வேலை வாங்கி தருவதாகக் கூறி பெண்களைப் பலாத்காரம் செய்த விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தமான் தீவுகளைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் பரபர புகாரை அளித்து இருந்தார். அரசு வேலை வாங்கி
from Oneindia - thatsTamil

0 Comments