ஜெனிவா: பிரிட்டன் புதைபடிம எரிபொருளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், உலக நாடுகள் புதைபடிம எரிப்பொருளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது. உலகம் ஏற்கெனவே வெப்பமயமாகி வரும் நிலையில் தற்போது இதனை நிறுத்தாவிடில் இந்த வெப்பமயமாதல் மேலும் அதிகரிக்கும் எனவும் ஐநா எச்சரித்துள்ளது. இங்கிலாந்தில் புதைபடிம எரிபொருளை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு நீடித்து வரும் நிலையில்

from Oneindia - thatsTamil