கவுஹாத்தி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் கேரள எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைவதை தடுப்பதுதான் காங்கிரஸ் தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டவுடன் செய்யும் முதல் வேலை என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்

from Oneindia - thatsTamil