பெய்ஜிங்: அண்டை நாடான சீனாவில் ராணுவ புரட்சி எல்லாம் நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், ஜி ஜின்பிங் அதற்கு அழுத்தமாகப் பதில் கொடுத்து உள்ளார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு இன்று தொடங்கி நடைபெறுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாடு 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. சீனாவின் வருங்கால திட்டம் தொடர்பாக இந்த மாநாட்டில்
from Oneindia - thatsTamil

0 Comments