இலங்கை: திருகோணமலை சிவன் கோவிலை ஆக்கிரமிக்க சிங்களர் முயற்சி என புகார்- இந்திய தூதர் நேரில் ஆய்வு! திருகோணமலை: இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலமான திருகோணமலை திருக்கோணேச்சரம் ஆலயத்தை ஆக்கிரமிக்க சிங்களர் முயற்சி செய்வதாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இலங்கைக்கான இந்திய தூதர் திருகோணமலை சிவாலயத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இலங்கையில்

from Oneindia - thatsTamil