கவுகாத்தி: இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான டி 20 போட்டியின் போது மைதானத்தில் ஒரு பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான 2ஆவது டி 20 போட்டி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்தது. போட்டி விறுவிறுப்பாக நடந்து

from Oneindia - thatsTamil