பிரேசில்லா: பிரேசிலில் அதிபருக்கான முதல் கட்ட தேர்தலில் அதிபரும், தீவிர வலதுசாரியுமான போல்சார்னோ பின்னடைவை சந்தித்து உள்ளார். உலக அளவில் வேகமாக வளர்ந்து வந்த வலதுசாரி தத்துவம் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை நோக்கி செல்ல தொடங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தோல்வியை தொடர்ந்து உலக அளவில் வலதுசாரிகள் கொஞ்சம் கொஞ்சமாக தோல்வியை சந்தித்து வருகின்றன.

from Oneindia - thatsTamil