காரைக்கால்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட காரைக்கால் துறைமுகத்தை ஏலம் எடுப்பதில் அதானி, வேதாந்தா குழுமங்கள் போட்டியில் உள்ளன. காரைக்கால் துறைமுகம் கடனில் சிக்கி தவித்த நிலையில் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது காரைக்கால் துறைமுகம். இத்துறைமுகத்தின் நிலுவை கடன் தொகை ரூ2,960 கோடி. தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் கடந்த ஏப்ரல்
from Oneindia - thatsTamil

0 Comments