கோழிக்கோடு: கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் பிரபல மாலில் நடிகையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அடுத்து காவல் துறையினர் பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தினர். கொச்சி மற்றும் கண்ணனூருக்கு பெண் போலீஸார் அடங்கிய ஒரு குழு அந்த நடிகைகளிடம் விசாரணை நடத்த சென்றுள்ளது. அது போல் போலீஸாரும் அந்த மாலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
from Oneindia - thatsTamil

0 Comments