காந்திநகர்: குஜராத்தில் நடந்த நவராத்திரி விழாவில் ஒரே நேரத்தில் லட்சக் கணக்கானவர்கள் ஒன்று கூடி நடனமாடிய நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது. வட இந்தியாவில் நவராத்திரி கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக இருக்கும். ஒன்பது நாட்களும் அவர்கள் நவராத்திரி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அப்படித்தான் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் லட்சம் பேர், ஒரே இடத்தில்

from Oneindia - thatsTamil