ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியில் அடிமட்ட நிலையில் பணிபுரிவதற்கு சசி தரூர் பொருத்தமாக இருக்கமாட்டார்; சசி தரூர் மேல்தட்டு அரசியல்வாதி என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார். ஆகையால்தான் மல்லிகார்ஜூன கார்கேவை ஆதரிக்கிறோம் என்றார் அசோக் கெலாட். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர்
from Oneindia - thatsTamil

0 Comments