டேராடூன்: பாஜக எம்எல்ஏ ஒருவர் பெண் கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தராகண்ட் மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பன்ஷிதர் பகத்.. இவர் எப்போதுமே பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர்.. நைனிடால் மாவட்டம், கலதுங்கி என்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார்.. பாஜகவில் இருந்து கொண்டே, சொந்த

from Oneindia - thatsTamil