காந்தி நகர்: குஜராத் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சனையை ஏற்படுத்தும் நபர்கள் என்ற அடிப்படையில் ஆமதாபாத், சூரத்தில் மட்டும் 25 ஆயிரம் பேரை போலீசார் அதிரடியாக கைது செய்த நிலையில் ‛பாசா' சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 89

from Oneindia - thatsTamil