காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் ரிவாபாவை தோற்கடிக்க காங்கிரஸ் சார்பில் ரவீந்திர ஜடேஜாவின் அக்காள் நயினா, தந்தை அனிருத் சிங் ஆகியோர் களமிறங்கி தினமும் 10 முதல் 12 மணிநேரம் தீவிர பிரசாரம் மேற்கொண்டு

from Oneindia - thatsTamil